நடிகை ஜெனிலியாவின் மகனை பார்த்துள்ளீர்களா?

ஜெனிலியா பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. இதன்பின், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த நடிகை ஜெனிலியா பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். … Continue reading நடிகை ஜெனிலியாவின் மகனை பார்த்துள்ளீர்களா?